Thursday, February 25, 2010

நவில் - கற்றல்

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு

-நட்பு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று. அளவு மீறிச் செயல்படும் பொழுது இடித்துக் கூறுவதற்காகவும் தான்

1 comment:

  1. அன்புள்ள பாரதி,

    முதற்பதிப்பே அருமை... மேலும் தொடர்ந்து பல படைப்புகள் படைத்திட வாழ்த்துக்கள்...

    முதலில் எடுத்து சொல்லுங்கள். இல்லையெல் இடித்து சொல்லுங்கள். நட்பென்ற உறவில்...

    நட்பு வட்டாரம் மென்மேலும் பெருகட்டும்...

    தோள் கொடுக்கும் தோழனாய்... உங்களில் ஒருவனாய்...
    இவன்,
    தஞ்சை.வாசன்.

    ReplyDelete